Description
கள்ளிக்காட்டு இதிகாசம் போல இதிலும் சிரமம் சிரமம் என்று புத்தகம் முழுக்க இதுவே இருக்கிறது.| நமக்கே ஒரு கட்டத்தில் பேயத்தேவரை போலக் கருவாச்சிக்கு நல்லது நடக்காதா என்று ஏங்க வைத்து விடுகிறது. |அந்த அளவுக்குச் சுழட்டி அடிக்கிறது பிரச்சனைகள். | இத்தனை இருந்தும் அதை மறக்கடிப்பது இடையிடையே வரும் வர்ணனைகள் தான். இந்தப் புத்தகம் வர்ணனைகளுக்காகவே படிக்கலாம்.
இந்நாவலின் வாசிப்பின்போத ு வைரமுத்துவின் கருவாச்சியை நினைவு வருவதை உணரலாம். ஒரு பெண் தனித்து வாழும்போது சமூகம் அவளுக்கு கொடுக்கும் இன்னல்கள், குறைந்தது மூன்று ஆண் கதாபாத்திரங்க ள் முதல் ஊரே அவளுக்கு எதிராகவும் பல இன்னல்களும் கொடுக்கும். அதையெல்லாம் சமாளித்து பின் ஊர் உணரும் புண்ணியவதி ஆவாள் கருவாச்சி.
Reviews
There are no reviews yet.